இரண்டு ஆடு இனவிருத்தி நிலையங்கள் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று குருனாகல் மாவட்டத்தில் (கொபேகன உதவி அரசாங்க அதிபர் பிரிவில்) தெலஹரயிலும் மற்றயது மாத்தரை மாவட்டத்தில் (மாத்தலை உதவி அரசாங்க அதிபர் பிரிவிலும்) இம்புலன்தன்டையிலும் அமையப் பெற்றுள்ளன. இவ்விரண்டு பண்ணைகளிலும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற ஜமுனாபாரி ஆடு விந்தின் மூலம் விருத்தி செய்வதுடன் தெரிவு செய்யப்பட்ட ஜமுனாபாரி ஆண் ஆடுகள் மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றன. இவ்விரண்டு இனவிருத்தி பண்ணைகளையும் பராமரிப்பதன் நோக்கம் யாது எனில் களத்திற்கு தேவையான ஆடுகளை இனவிருத்தி செய்து வழங்குவதாகும். |
![]() |
![]() |
![]() |
![]() |