• සිංහල
  • English (UK)
   
   
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
    • மீள்பார்வை
    • நிர்வாக அமைப்பு
    • பணிப்பாளர்கள்
    • Seniority List
      • விசேட தரம்
      • வகுப்பு I
      • வகுப்பு II தரம் I
      • Transfer Procedure
  • நிறுவனங்கள் / நிலையங்கள்
    • பயிற்சி நிலையங்கள்
      • சிப்பிகுளம் பயிற்சி நிறுவனம்
      • இலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை
      • தொடர்கல்வி நிலையம்
    • செ.சி. நிலையங்கள்
      • மத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை
      • செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை
    • கா.பு.நிலையங்கள்
    • பண்ணைகள்
      • ஆடு இணப் பெருக்கள் பண்ணை
  • ஏற்றுமதி/இறக்குமதி
    • ஏற்றுமதி/ இறக்குமதி செயன்முறை
    • Procedure for Dogs and Cats
  • பதிவுகள்
    • கால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்
      • Registration
      • Company List
      • Products
      • Reporting System
      • Falsified Products
      • VDCA Decisions
    • Animal Feed
      • Applications
        • Renewal
        • New Registration
      • Registered Feed Manufactures
    • கால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்
    • கோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு
    • கோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்
  • கால்நடை புள்ளிவிபரம்
    • ஏற்றுமதி/இறக்குமதி தரவுகள்
      • இறக்குமதி தரவுகள்
      • ஏற்றுமதி தரவுகள்
    • ஆரம்பத் தரவுகள்
  • சட்டமும் ஒழங்கமைப்பும்
    • விலங்குச் சட்டம்
      • விலங்குச் சட்டம்
    • விலங்கு நோய்ச் சட்டம்
    • கால்நடை உணவுச் சட்டம்
    • மிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்
  • மனுக்கோரல்
    • கேள்வி அறிவித்தல்
    • சர்வதேச விலைமனுக்கள்
    • Supplier Registration - 2023
  • DAPH Publications
    • Annual Reports
    • Livestock Statistical Bulletin
    • News Bulletins
    • Dairy Bulletins
    • Booklets for sale
    • Other Publications
    • Cost of Production of Egg
  • அபிவிருத்தி நிகழ்ச்சிகள்
  • தொடர்புகள்
    • தொடர்புகள்
    • கருத்துக்கள்
  • புகைப்பட களரி
  • பக்க அமைவு
  • தேர்வு அறிவிப்புகள்
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
    • மீள்பார்வை
    • நிர்வாக அமைப்பு
    • பணிப்பாளர்கள்
    • Seniority List
      • விசேட தரம்
      • வகுப்பு I
      • வகுப்பு II தரம் I
      • Transfer Procedure
  • நிறுவனங்கள் / நிலையங்கள்
    • பயிற்சி நிலையங்கள்
      • சிப்பிகுளம் பயிற்சி நிறுவனம்
      • இலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை
      • தொடர்கல்வி நிலையம்
    • செ.சி. நிலையங்கள்
      • மத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை
      • செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை
    • கா.பு.நிலையங்கள்
    • பண்ணைகள்
      • ஆடு இணப் பெருக்கள் பண்ணை
  • ஏற்றுமதி/இறக்குமதி
    • ஏற்றுமதி/ இறக்குமதி செயன்முறை
    • Procedure for Dogs and Cats
  • பதிவுகள்
    • கால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்
      • Registration
      • Company List
      • Products
      • Reporting System
      • Falsified Products
      • VDCA Decisions
    • Animal Feed
      • Applications
        • Renewal
        • New Registration
      • Registered Feed Manufactures
    • கால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்
    • கோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு
    • கோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்
  • கால்நடை புள்ளிவிபரம்
    • ஏற்றுமதி/இறக்குமதி தரவுகள்
      • இறக்குமதி தரவுகள்
      • ஏற்றுமதி தரவுகள்
    • ஆரம்பத் தரவுகள்
  • சட்டமும் ஒழங்கமைப்பும்
    • விலங்குச் சட்டம்
      • விலங்குச் சட்டம்
    • விலங்கு நோய்ச் சட்டம்
    • கால்நடை உணவுச் சட்டம்
    • மிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்
  • மனுக்கோரல்
    • கேள்வி அறிவித்தல்
    • சர்வதேச விலைமனுக்கள்
    • Supplier Registration - 2023
  • DAPH Publications
    • Annual Reports
    • Livestock Statistical Bulletin
    • News Bulletins
    • Dairy Bulletins
    • Booklets for sale
    • Other Publications
    • Cost of Production of Egg
  • அபிவிருத்தி நிகழ்ச்சிகள்
  • தொடர்புகள்
    • தொடர்புகள்
    • கருத்துக்கள்
  • புகைப்பட களரி
  • பக்க அமைவு
  • தேர்வு அறிவிப்புகள்

மாகாண DAPH

  • மத்திய மாகாணம்
  • கிழக்கு மாகாணம்
  • வடமத்திய மாகாணம்
  • வடமேல் மாகாணம்
  • வட மாகாணம்
  • சபரகமுவ மாகாணம்
  • தென் மாகாணம்
  • ஊவா மாகாணம்
  • மேல் மாகாணம்
  • இருக்குமிடம்:  
  • முகப்பு
  • அபிவிருத்தி நிகழ்ச்சிகள்

அபிவிருத்தி நிகழ்ச்சிகள்

கால்நடை இனவிருத்தி
1. கருத்திட்டம் கால்நடை இனவிருத்தி
2. கருத்திட்டம் தொடர்பில் சுருக்கமான விபரம் : (நோக்கங்கள் செயற்பாடுகள்)
  விந்து உற்பத்தியின் ஊடாக செயற்கை முறை சினைப்படுத்தலை விரிவுபடுத்தல் செயற்கை முறை சினைப்படுத்தல் அலகுகளும் மற்றும் நாட்டில் உள்ள இனவிருத்தி பண்ணையாளர்கள் உள்ளீடுகள் பகிர்ந்தளித்தல் இதன் மூலம் நாட்டில் பால் உற்பத்தியை உச்சப்படுத்தலாம்.
  உள்ளீடுகள் வழங்குதல் அதாவது திரவ நைதரசன் சேமிப்பு கொல்கலன்களை வழங்குதல் செயற்கை முறைசினைப்படுத்தல் உபகரணங்கள் போன்றன வழங்குதல
  மாடுகள், எருமைகள், ஆடுகள் என்பவற்றில் இருந்து நல்ல தரமான விந்துகளை உற்பத்தி செய்தல், பரீட்சித்தல் மற்றும் பகிர்ந்தளித்தல், திரவநைதரசன் விந்தினை களஞ்சியப்படுத்தல் மற்றும் கொண்டு செல்லுதல்.
  இயலுமை கட்டமைப்பு
  கர்ப்பநிலையை அறிதல் கன்றீனலை அறிவித்தல், பாற் பதிவு செய்தல் விலங்ககளை பதிவு செய்தல் மற்றும் கர்ப்ப பரிசோதனை
  தாய் எருமை மந்தையை உருவாக்குதல்.
  எருமைகளை வழங்குதல் 50% சலுகை விலையில் இனவிருத்தி பண்னைகளுக்கு செய்கை முறை சினைப்படுத்தல் உபகரணங்களை வழங்கதல்.
   
  வெளியீடு
  add 16 செயற்கை முறை சினைப்படுத்தல் வருடாந்த அதிகரிப்பானது 152000 (2006) இல் இருந்து 200,000 (2015) ஆக அதிகரித்தல் செயற்திட்ட இருதியின் போது 100,000 மாடுகள் கருத்தரித்தல்
  add 16 திறன்மிக்க செயற்கை முறை சினைப்படுத்தல் தொழில்நுட்பவியலாளர்கள் 500 இல் இருந்து 750 அக அதிகரித்தல்.
  add 16 சனத்தொகையில் இளம்பசுக்களின் அளவு வருடாந்தம் 30000 இருந்து 40000 ஆக அதிகரித்தல்.
  add 16 இனவிருத்தி செய்யக்கூடிய பசுக்களின் எண்ணிக்கை 15% இல் இருந்து 35% இற்கு அதிகரித்தல்.
  add 16 ஒவ்வொரு வருடமும் இயற்கை சேவைகளுக்காக சராசரியாக 500 எருமைகள் கிடைக்கப் பெரும் இதன் விலைகள் 2015 ஆம் அண்டாகின்ற போது 75000 இற்கும் மேற்பட்ட விலங்குகள் கிடைக்கப் பெறும்.
இலங்கையில் விலங்குகளின் பரவு நோய்களை கட்டுப்படுத்தல்
1. கருத்திட்டம் தொடர்பான சுருக்கமான விபரம் (நோக்கங்கள் மற்றும் செயற்பாடுகள் செயற்பாடுகள்)
  நோக்கம்
 
1. தொண்டையடைப்பான, கால்வாய் நோய், கருங்காலி நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தல் மற்றும் பண்ணையாளர்களின் வருமானத்தை உயர்த்துதல்.
2. விலங்கு சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் விலங்கு சுகாதாரம் தொடர்பான வெளியீடுகளில் தீர்மாணங்கள் எடுத்தல்.
3. தெரிவு செய்யப்பட்ட பண்ணையாளர்களுக்கு ஆதரவு வழங்குதல் மற்றும் பண்ணை உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் சுகாதார முகாமைத்தவத்தை மேம்படுத்துதல்.
  செயற்பாடுகள்
 
1. தடுப்பூசி மற்றும் ஏனைய உள்ளீடுகளை மனுக்கள்.
2. வெளிக்கல நோய்த்தடுப்பு நிகழ்ச்சி.
3. நோய் கண்டுபிடிப்பு மற்றும் நோய்த்தடுப்பு.
4. புரூசெல்லா நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சி.
5. நோய் விடுபா வெளிப்படுத்துகை.
6. நோய் தகவல் முறையை உறுதிப்படுத்ததல்.
3. கருத்திட்ட அமைவிடம் : தீவு முழுதும்
4. வெளியீடு
  add 16 பிரதான கால்நடை நோய்களுக்கு எதிராக தடுப்பூசி ஏற்றுவதை அதிகரித்தல்.
  add 16 நோய்களை குறைத்தல்.
  add 16 புரூசல்லா காணப்படும் வீதத்தை குறைத்தல்.
  add 16 நோய் பராமரிப்பு மற்றும் தகவல் முறைகளை விருத்தி செய்தல்.
  add 16 குவி முனை பண்ணைகளின் நோய்களை குறைத்தல்.
  add 16 உற்பத்தி பிரமானங்களை உச்சப்படுத்தல் மற்றும் பண்ணை மெம்பாடுத்துகை மற்றம் உற்பத்தித் திறன்.
  add 16 நோய் கண்டு பிடிப்பு மற்றும் மேற்பார்வை உறுதிப்படுத்தல்.
  add 16 நோய் கண்டுபிடிப்பு மற்றும் மேற்பார்வை முறைமையை மேம்படுத்துதல்.
கால்நடை வைத்தியசாலைகளின் உருவாக்கம்
1. கருதுதிட்டம் கால்நடை வைத்தியசாலைகளின் உருவாக்கம்
2. கருத்திட்டம் தொடர்பில் சுருக்கமான விபரம் (நோக்கம் செயற்பாடுகள்)
 

நன்கு தரமான விலங்கு சுகாதாரத்தை வழங்கும் பொருட்டு சகல வசதிகளுடனும் கூடிய விலங்கு வைத்தியசாலைகளை உருவாக்குதல்.

  விலங்கு வைத்தியசாலையின் மட்டத்திற்கு கால்நடைப் புலனாய்வு நிலையங்களை மேம்படுத்துதல்.
  நடமாடும் மிருக வைத்திய செயற்பாடுகளுக்காக வாகனம் ஒன்றினை கொள்வணவு செய்தல்.
  வைத்தியசாலைக்கான உபகரணங்கள் மற்றும் அலுவலக தளபாடங்களை கொள்வணவு செய்தல்.
   
3. கருத்திட்டத்தின் அமைவிடம் / நுவரெலியா (ஆரம்பிக்கப்பட்டு விட்டது) இரத்தினபரி, வாரியபொலை
4. வெளியீடு
  add 16 திறனான நோய்கண்டுபிடிப்பு சேவையை பிரதேச மிருக வைத்தியசாலையில் வழங்கும் வெளிக்கல கால்நடை உத்தியோகத்தர்ளுக்கான கண்டு பிடிப்பு வைத்தியசாலைகள்.
ஆடு இனவிருத்தி
1. ஆடு இனவிருத்தி
  கருத்திட்ட சுருக்க விபரம் (நோக்கங்கள், செயற்பாடுகள்)
 
  ஜமுனாபாரி இன ஆடுகளை பராமரித்தல் ஆண் பெண் விலங்குகளை உற்பத்தி செய்தல்.
  ஆட்டு மந்தைகளில் இனவிருத்தி இன்றி இருப்பவற்றை தடுத்தல்.
  ஜமுனாபாரி ஆண் ஆடுகளை அறிமுகம் செய்வதின் ஊடாக பண்ணையாளர்களில் உள்நாட்டு ஆடு இனவிருத்தியை மேம்படுத்ததல்.
  பண்ணையாளர்களது வருமானத்தை உயர்த்துதல் இதன் மூலம் வருமை ஒழித்தல்.
  கருத்திட்ட அமைவிடம் : தெலஹர, இம்புலன்தன்ட
  வெளியீடு :
 
1. இரு பண்ணைகளிலும் இனவிருத்தி செய்யக்கூடிய பென்னாடகளை 300 இல் இரந்து 500 ஆக அதிகரித்தல்.
2. ஆடுகளின் மரபனு மேம்படுத்துகை
3. ஆடு மந்தைகளின் இனவிருத்தி இன்மையை தடுத்தல்.
4. விலங்கு இறக்குமதி செலவுகளை கறைத்தல், நொய் கண்டுபிடிப்பு பரீட்சிப்பு செலவுகளை கறைத்தல்.
5. பால் இறைச்சி உற்பத்தியை அதிகரித்தல்.
இனவிருத்தி செய்யக்கூடிய இளம் பசுக்களை விருத்தி செய்தல்
1. கருத்திட்டம் தொடர்பில் சுருக்கமான விபரம் (செயற்பாடுகள் நோக்கங்கள்)
2. வெளியீடு
 

2015 ஆம் ஆண்டு இறுதியின் போது செய்கை முறை சினைப்படுத்தல் மூலம் பிறந்த 3200 இளம் பசுக்கள் பதிவு செய்யப்படும்.

  ஊட்டலை மேம்படுத்துவதினால் மேலதிகமாக 45 மில்லியன் லீட்டர் பால் உற்பத்தி செய்தல்.
  மாடுகளின் இறப்பு வீதம் 5% ஆல் குறைத்தல்.
3. கருத்திட்ட அமைவிடம் : தீவு மழுவதும்
அரசாங்க மிருக வைத்தியப் பணிமனையில் சேவை வழங்கும் முறைமையை மேம்படுத்ததல்
1. கருத்திட்டம் தொடர்பில் சுருக்கமான விபரம் (செயற்பாடுகள், நோக்கங்கள்)
  நோக்கங்கள்
  அரசதுரை நிறுவணங்கள் வெளிக்கள மட்டத்தில் கால்நடை துரை விருத்திக்கு பொருத்தமான துறையை மேற் கொள்கின்றது. இப்பணிமனையில் கிடைக்கப் பெறும் வசதிகளுக்கு ஏற்ப கீழ் மட்டத்தில் இருந்தே சேவைகள் வழங்கப்படுகின்றன. இக்கருத்திட்டத்தில் இலக்கானது 2008 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டு இருந்த நோய் கண்டுபிடிப்ப தொடர்பாடல் விரிவாக்கல் கொண்டு செல்லல் நடவடிக்கைகள் என்பவற்றை 2015 ஆகின்ற போது அடைந்துக் கொள்ளுதல்.
  செயற்பாடுகள
  வடமாகாணத்தில் வடக்கின் வசந்தம் எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புதிய கால்நடைப் பண்ணைகளை ஸ்தாபித்தல்.
  ஒன்பது வாகனங்களை வழங்குதல்.
3. கருத்திட்ட அமைவிடம் : தீவு முழுவதும்
4. வெளியீடு (எதிர்பார்க்கப்படுகின்ற
 
  2008 2009 2010 2011 2012 2013 2014 2015
வசதிகளுடன் கூடிய பணிமனைகள் 100 100 100 30        
புதிய பணிமனைகளின் நிர்மானம் 10 10 10 30 30 30 30 25
புதிய விடுதிகளின நிர்மானம் 10 10 10 30 30 30 30 29
வுழங்கப்பட்ட வாகனங்கள் 10 10 10 30 30 30 30 28
   
கருத்திட்டம். சுயதொழில் பயிற்சி
1. கருத்திட்டம். சுயதொழில் பயிற்சி
2. கருத்திட்டம் தொடர்பில் சருக்கமான விபரம் (நோக்கங்கள், செயற்பாடுகள்)
 
கால்நடைத்துரையில் ஈடுபட்டுள்ள பண்ணையாளர்களுக்கு கால்நடை பண்ணைகள் மற்றும் முயற்சியான்மை தொடர்பில் செயன்முறை பயிற்சி வழங்குதல், பண்ணையாளர்கள் தத்தம் பண்ணைகளை திறனாகவும் இலாபகரமானதாகவம் முகாமை செய்வதற்கு தேவையான அறிவு திறன் என்பன பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.
3. திட்ட அமைவிடம் : பேராதனை
4. வெளியீடு
  add 16 வருடத்திற்கு 200 பயிலுனர்கள்
  add 16 வருடத்திற்கு 250 பயிற்சிகள்
  add 16 முயற்சியான்மை அபிவிருத்தி
     
விலங்கு தொற்று நோய்த் தடுப்பு மற்றம் மேற்பார்வை சேவைகளை உறுதிப்படுத்தல்
1. விலங்கு தொற்று நோய்த் தடுப்பு மற்றம் மேற்பார்வை சேவைகளை உறுதிப்படுத்தல்
2. நோக்கங்கள் :
  இறக்குமதி செய்யப்படும் மிருகங்கள் கால்நடை உற்பத்திகள் என்பவற்றின் அதிகரித்து வரும் தொற்று நோய்களை அழித்தொழிப்பதுவே இக்கருத்திட்டததின் கூட்டு மொத்த இலக்காகும்.
3. செயற்பாடுகள்
    தொற்று நீக்கம் செய்யப்படும் காலப்பகுதியில் இரு தடவை இறக்குமதி செய்யப்படும் சகல ஒரு நாள் கோழி குஞ்சுகளினதும் பௌதீக சூழலை பராமரித்தல்
    இறக்குமதி செய்யப்படுபவற்றை பூச்சியத்திற்கு பராமரித்தல்
    கோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு செய்தல் மற்றும் பதிவினை புதுப்பித்தல் என்பவற்றிற்கு துனை நிற்றல்
    செயன்முறை மீது பண்ணைகளுக்கு மதியுரை வழங்குதல் மற்றும் பண்ணை உயிர் பாதுகாப்பினை படிப்படியாக மேம்படுத்தல்
    ஏற்றமதிகளை பதிவு செய்தல்
    வருடத்திற்கு இரு முறை பரிசோதித்தல்
    விழிப்புணர்வ நிகழ்சிகள நடாத்ததல் மற்றும் சிறு புத்தகங்கள் வினியோகித்தல்
    முகம் கொடுக்கப்படும் பிரச்சினைகளுக்கான ஆராய்ச்சி
    சர்வதேச கால்நடைச் சுகாதார சான்றிதழ்களை அச்சடித்தல்
    உள்நாட்டு மற்றம் சர்வதேச தரவு தளம் ஒன்றினை உருவாக்குதல்
     

காப்புரிமை © 2023 கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
கூட்டமைப்பு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது.