இலங்கையில் கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்ய விரும்பும் எவராவது ஒருவர் கோழி இறைச்சி செயன்முறை ஸ்தாபிப்பில் (கோழி இறைச்சி செயன்முறை மற்றும் மேலதிக செயன்முறை) பதிவு செய்தல் வேண்டும். அத்துடன் 1992 இன் 59 ஆம் இலக்க விலங்கு நோய்ச் சட்டத்தின் கீழ் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்து அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். இதனால் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் எடுத்துக் கூறப்படும் சுகாதார நிலைமையை உறுதிப்படுத்திக் கொள்ள இயலும் கோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்ததன் பின் அது வருடாந்தம் புதுப்பித்தல் வேண்டும்.
Application to estanblish NEW prossing establishment (158 Kb)
- renewal processing and further processing